மூலிமை பிரியாணி தயார் செய்யும் அமைச்சர்கள்

கொரோனா நோயாளிகளுக்கு மூலிகை பிரியாணி சமையல் செய்த அமைச்சர்கள்

குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு D. ஜாண்தங்கம் அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை மதிய உணவு அவரது சொந்த செலவில் வழங்கினார் . இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி மாண்புமிகு N.தளவாய்சுந்தரம் அவர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு C.விஜயபாஸ்கர் அவர்களும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர்ராஜு அவர்களும் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருS.A அசோகன் அவர்களும். தோவாளை ஒன்றிய செயலாளர் திரு S. #கிருஷ்ணகுமார் அவர்களும் தொடங்கி வைத்தனர்..சமையல் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்ற அமைச்சர்கள் உணவு சமைக்கும் ஆரோக்கிய முறை பார்வையிட்டு நோயாளிகளுக்கு மூலிகை பிரியாணியை வழங்கினர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: