குமரிமாவட்டத்தில் சரக்கு பெட்ட துறைமுகம் வராது, வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன்.! அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் அதிரடி பேச்சு..

குமரிமாவட்டத்தில் சரக்கு பெட்ட துறைமுகம் வராது, வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன்.! அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் அதிரடி பேச்சு..

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் இன்று சின்னமுட்டம் , கன்னியாகுமரி,புதுக்கிராமம் ,வாவத்துறை உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
அப்போது அவர் மீனவ மக்களிடம் பேசும் போதும்…கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது ,வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன் .அதேபோல் என்னை வெற்றி பெறச் செய்து நான் எம்.எல்.ஏ வாக ஆன பின்னர் சரக்கு பெட்டக துறைமுகம் வந்தால் நான் எம்.எல்.ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன் என மீனவ கிராமங்களில் அதிரடியாக பேசினார்.அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தின் இந்த பேச்சு துறைமுகம் வரும் என்று அச்சத்தில் இருந்த மீனவ மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: