கடக ராசி நேயர்களே!புகை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது மனித உடலுக்கு மட்டும் தானா ?சிகரெட் பிடிக்கும் (CRAB) !!!
புகை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது மனித உடலுக்கு மட்டும் தானா.
உலகில் மனிதனுக்கு இணையாகவும் மனிதனை விடவும் பலமாக பல உயிரினங்கள் பூமியில் உண்டு என்பது அறிந்த ஒன்று தான்.ஆனாலும் மனிதன் பழகிய பழக்கங்களை சில விலங்குகள் கடைப்பிடிப்பது என்பது வீட்டு வளர்ப்பு விலங்குகளில் கண்டது உண்டு.ஆனால் எந்த விதமான நேர்த்தியும் இல்லாமல் பத்தவைத்த சிகரெட் துண்டு ஒன்றை நீர் ஓரத்தில் இருக்கும் நண்டு தனது கொடுக்குகளால் எடுத்து தம் அடித்து காட்டுவது என்ன ஒரு விந்தை….சிகரெட் தீ வெப்பம் கூட பொருட்படுத்தாமல் சிகரெட் பிடிக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது..
நண்டு ஆங்கில பெயர்ப்பில்(1) crab (2) cancer in the zodiac என்று உள்ளது அதே தமிழில் புற்றுநோய் ராசி கடகம் என்று தமிழ் மொழி பெயர்க்கும்.எது எப்படியோ தனது பெயருக்கு ஏற்ற வில்லன் போல் புகைப்பிடிக்கிறது நண்டு… மும்பை பகுதியில் இளைஞர்கள் விளையாட்டாய் செய்த இந்த வீடியோ தற்போது இணையதள வாதிகளை ரசிக்க செய்துள்ளது….
Winnings news….